முகப்பு › பற்றி
TamilQ காலண்டர் பற்றி
TamilQ காலண்டர் ஒவ்வொரு நாளின் நல்ல நேரம், ராகு காலம், கௌரி பஞ்சாங்கம், திதி, நட்சத்திரம், யோகம் ஆகியவற்றை உங்கள் ஊருக்கு திருக்கணித முறையில் (லஹிரி அயனாம்சம்) கணிக்கிறது. சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை எட்டுப் பங்கு முறையில் ராகு காலம், எமகண்டம், குளிகை; drikpanchang.com உடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.
பண்டிகை தேதிகள் சென்னை தமிழ் காலண்டர் படி. சுப முகூர்த்த நாட்கள் தமிழ் தினசரி காலண்டர்கள் வெளியிட்ட பட்டியல். இஸ்லாமிய பண்டிகைகள் பிறை பார்த்து மாறலாம்.
தொடர்புக்கு: [email protected] · TamilQ app: Google Play