முகப்பு › பண்டிகைகள் 2026 › ஆருத்ரா தரிசனம் 2026
ஆருத்ரா தரிசனம் 2026: தேதி, நேரம்
Arudra Darisanam 2026: December 24, 2026. Date, timings and how it is celebrated.

ஆருத்ரா தரிசனம் 2026: தேதி, நேரம் சென்னை நேரம்
| ஆருத்ரா தரிசனம் | 24 டிசம்பர் 2026, வியாழக்கிழமை |
|---|---|
| திருவாதிரை நட்சத்திரம் | 24 டிச. 4:52 AM முதல் 25 டிச. 1:46 AM வரை |
| நல்ல நேரம் | 6:27 AM – 9:17 AM, 10:43 AM – 1:33 PM, 4:23 PM – 5:49 PM |
| ராகு காலம் | 1:33 PM – 2:58 PM |
ஆருத்ரா தரிசனம் எப்படிக் கொண்டாடுவது
மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திர நாள் ஆருத்ரா தரிசனம்; நடராஜப் பெருமானுக்கு உகந்த நாள். 2026-ல் இது டிசம்பர் 24, வியாழக்கிழமை.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாலை மகா அபிஷேகமும், ஆனந்தத் தாண்டவ தரிசனமும் நடைபெறும். உத்தரகோசமங்கை உள்ளிட்ட சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு.
வீடுகளில் திருவாதிரைக் களியும் ஏழு கறிக் கூட்டும் படையல். பெண்கள் திருவாதிரை நோன்பு இருப்பது வழக்கம்.
நேரங்கள் சென்னை சூரிய உதயப்படி, திருக்கணித முறை. உங்கள் ஊருக்கு அன்றைய நாள் பக்கத்தில் ஊரைத் தேர்ந்தெடுங்கள். கோயில் நிகழ்ச்சி நேரங்களைக் கோயில் அறிவிப்பில் உறுதி செய்யுங்கள்.
ஆருத்ரா தரிசனம் போன்ற விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள் நினைவூட்டல்: TamilQ app, இலவசம். Google Play-ல் பதிவிறக்கவும்
டிசம்பர் 2026 மார்கழி 9, பராபவ ஆண்டு
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 |
அடுத்து வரும் விசேஷங்கள்
- தைப்பொங்கல் 202715 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- தீபாவளி 20268 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- சூரசம்ஹாரம் 202615 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- கார்த்திகை தீபம் 202624 நவம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- சுப்பிரமணிய சஷ்டி 202615 டிசம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- வைகுண்ட ஏகாதசி 202620 டிசம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- தைப்பூசம் 202722 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- 2026 எல்லாப் பண்டிகைகளும்