முகப்பு › பண்டிகைகள் 2026 › கார்த்திகை தீபம் 2026
கார்த்திகை தீபம் 2026: தேதி, நேரம்
Karthigai Deepam 2026: November 24, 2026. Date, timings and how it is celebrated.

கார்த்திகை தீபம் 2026: தேதி, நேரம் சென்னை நேரம்
| கார்த்திகை தீபம் | 24 நவம்பர் 2026, செவ்வாய்க்கிழமை |
|---|---|
| கார்த்திகை நட்சத்திரம் | 24 நவ. 2:02 AM முதல் 24 நவ. 11:24 PM வரை |
| பௌர்ணமி | 23 நவ. 11:42 PM முதல் 24 நவ. 8:23 PM வரை |
| வீட்டில் தீபம் ஏற்ற | மாலை, சூரிய அஸ்தமனம் 5:39 PM-க்குப் பின் |
| திருவண்ணாமலை | அதிகாலை பரணி தீபம், மாலை மகா தீபம் |
| ராகு காலம் | 2:47 PM – 4:13 PM |
கார்த்திகை தீபம் எப்படிக் கொண்டாடுவது
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும் பௌர்ணமியும் சேரும் நாள் திருக்கார்த்திகை. 2026-ல் இது நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை.
சிவபெருமான் அடிமுடி காண முடியாத ஜோதிப் பிழம்பாக நின்றதை நினைவுகூரும் நாள். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலை பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
மாலையில் வீட்டு வாசல், மாடம், திண்ணை எங்கும் அகல் விளக்குகள் ஏற்றுவார்கள். பொரி உருண்டை, அப்பம், அடை படையல் வழக்கம்.
நேரங்கள் சென்னை சூரிய உதயப்படி, திருக்கணித முறை. உங்கள் ஊருக்கு அன்றைய நாள் பக்கத்தில் ஊரைத் தேர்ந்தெடுங்கள். கோயில் நிகழ்ச்சி நேரங்களைக் கோயில் அறிவிப்பில் உறுதி செய்யுங்கள்.
கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள் நினைவூட்டல்: TamilQ app, இலவசம். Google Play-ல் பதிவிறக்கவும்
நவம்பர் 2026 கார்த்திகை 8, பராபவ ஆண்டு
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 |
அடுத்து வரும் விசேஷங்கள்
- சுப்பிரமணிய சஷ்டி 202615 டிசம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- தீபாவளி 20268 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- சூரசம்ஹாரம் 202615 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- வைகுண்ட ஏகாதசி 202620 டிசம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- ஆருத்ரா தரிசனம் 202624 டிசம்பர் 2026, வியாழக்கிழமை
- தைப்பொங்கல் 202715 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- தைப்பூசம் 202722 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- 2026 எல்லாப் பண்டிகைகளும்