முகப்பு › பண்டிகைகள் 2026 › வைகுண்ட ஏகாதசி 2026
வைகுண்ட ஏகாதசி 2026: தேதி, நேரம்
Vaikunta Ekadasi 2026: December 20, 2026. Date, timings and how it is celebrated.

வைகுண்ட ஏகாதசி 2026: தேதி, நேரம் சென்னை நேரம்
| வைகுண்ட ஏகாதசி | 20 டிசம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை |
|---|---|
| ஏகாதசி திதி | 19 டிச. 10:09 PM முதல் 20 டிச. 8:14 PM வரை |
| சொர்க்க வாசல் திறப்பு | 20 டிசம்பர் அதிகாலை |
| விரதம் முடிக்க (பாரணை) | 21 டிசம்பர் காலை, துவாதசி 21 டிச. 5:36 PM-க்குள் |
| ராகு காலம் | 4:21 PM – 5:47 PM |
வைகுண்ட ஏகாதசி எப்படிக் கொண்டாடுவது
மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி வைகுண்ட ஏகாதசி. 2026-ல் இது டிசம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை.
ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் அதிகாலை பரமபத வாசல் (சொர்க்க வாசல்) திறக்கப்படும். அதன் வழியே பெருமாளைத் தரிசிக்க லட்சக்கணக்கானோர் வருவார்கள்.
முந்தைய நாள் இரவு முதல் விரதம், இரவு கண் விழித்துப் பெருமாள் நாமம். மறுநாள் துவாதசி காலையில் அகத்திக்கீரை, நெல்லிக்காய் சேர்த்த உணவுடன் விரதம் முடிப்பது வழக்கம்.
நேரங்கள் சென்னை சூரிய உதயப்படி, திருக்கணித முறை. உங்கள் ஊருக்கு அன்றைய நாள் பக்கத்தில் ஊரைத் தேர்ந்தெடுங்கள். கோயில் நிகழ்ச்சி நேரங்களைக் கோயில் அறிவிப்பில் உறுதி செய்யுங்கள்.
வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள் நினைவூட்டல்: TamilQ app, இலவசம். Google Play-ல் பதிவிறக்கவும்
டிசம்பர் 2026 மார்கழி 5, பராபவ ஆண்டு
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 |
அடுத்து வரும் விசேஷங்கள்
- ஆருத்ரா தரிசனம் 202624 டிசம்பர் 2026, வியாழக்கிழமை
- தீபாவளி 20268 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- சூரசம்ஹாரம் 202615 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- கார்த்திகை தீபம் 202624 நவம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- சுப்பிரமணிய சஷ்டி 202615 டிசம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- தைப்பொங்கல் 202715 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- தைப்பூசம் 202722 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- 2026 எல்லாப் பண்டிகைகளும்