முகப்பு › பண்டிகைகள் 2026 › சூரசம்ஹாரம் 2026
சூரசம்ஹாரம் 2026: தேதி, நேரம்
Soorasamharam 2026: November 15, 2026. Date, timings and how it is celebrated.

சூரசம்ஹாரம் 2026: தேதி, நேரம் சென்னை நேரம்
| கந்த சஷ்டி விரதம் | 10 நவம்பர் (செவ்வாய்) முதல் 15 நவம்பர் (ஞாயிறு) வரை, 6 நாள் |
|---|---|
| சூரசம்ஹாரம் | 15 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை |
| சஷ்டி திதி | 14 நவ. 11:24 PM முதல் 16 நவ. 2:01 AM வரை |
| திருச்செந்தூர் சூரசம்ஹாரம் | 15 நவம்பர் மாலை, அஸ்தமனம் 5:39 PM அருகே |
| திருக்கல்யாணம் | 16 நவம்பர் 2026, திங்கட்கிழமை |
| ராகு காலம் (15 நவ.) | 4:12 PM – 5:39 PM |
சூரசம்ஹாரம் எப்படிக் கொண்டாடுவது
ஐப்பசி மாத அமாவாசைக்கு மறுநாள் வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறு நாள் கந்த சஷ்டி விரதம். 2026-ல் பிரதமை நவம்பர் 10 காலை சூரிய உதயத்தில் இருப்பதால் விரதம் அன்று தொடங்கி, நவம்பர் 15 சஷ்டி அன்று சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது.
ஆறாம் நாள் மாலை திருச்செந்தூர் கடற்கரையில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெறும். மறுநாள் தெய்வானை திருக்கல்யாணம்.
விரதம் இருப்பவர்கள் ஆறு நாளும் ஒருவேளை உணவு அல்லது பால், பழம் மட்டும் எடுத்துக்கொள்வார்கள். கந்த சஷ்டி கவசம் பாராயணம், முருகன் கோயில் தரிசனம் இந்த நாட்களின் முக்கிய வழிபாடு.
நேரங்கள் சென்னை சூரிய உதயப்படி, திருக்கணித முறை. உங்கள் ஊருக்கு அன்றைய நாள் பக்கத்தில் ஊரைத் தேர்ந்தெடுங்கள். கோயில் நிகழ்ச்சி நேரங்களைக் கோயில் அறிவிப்பில் உறுதி செய்யுங்கள்.
சூரசம்ஹாரம் போன்ற விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள் நினைவூட்டல்: TamilQ app, இலவசம். Google Play-ல் பதிவிறக்கவும்
நவம்பர் 2026 ஐப்பசி 29, பராபவ ஆண்டு
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 |
அடுத்து வரும் விசேஷங்கள்
- கார்த்திகை தீபம் 202624 நவம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- தீபாவளி 20268 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- சுப்பிரமணிய சஷ்டி 202615 டிசம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- வைகுண்ட ஏகாதசி 202620 டிசம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- ஆருத்ரா தரிசனம் 202624 டிசம்பர் 2026, வியாழக்கிழமை
- தைப்பொங்கல் 202715 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- தைப்பூசம் 202722 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- 2026 எல்லாப் பண்டிகைகளும்