முகப்பு › பண்டிகைகள் 2027 › தைப்பூசம் 2027
தைப்பூசம் 2027: தேதி, நேரம்
Thaipusam 2027: January 22, 2027. Date, timings and how it is celebrated.

தைப்பூசம் 2027: தேதி, நேரம் சென்னை நேரம்
| தைப்பூசம் | 22 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை |
|---|---|
| பூசம் நட்சத்திரம் | 22 ஜன. 10:24 AM முதல் 23 ஜன. 7:31 AM வரை |
| பௌர்ணமி | 21 ஜன. 9:30 PM முதல் 22 ஜன. 5:47 PM வரை |
| நல்ல நேரம் | 6:35 AM – 8:01 AM, 9:28 AM – 10:54 AM, 12:20 PM – 1:46 PM, 3:12 PM – 6:05 PM |
| ராகு காலம் | 10:54 AM – 12:20 PM |
தைப்பூசம் எப்படிக் கொண்டாடுவது
தை மாதத்தில் பூச நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடும் நாள் தைப்பூசம். 2027-ல் இது ஜனவரி 22, வெள்ளிக்கிழமை.
பார்வதி தேவி முருகனுக்கு வேல் வழங்கிய நாளாகப் போற்றப்படுகிறது. பழனி, திருச்செந்தூர், மலேசியா பத்துமலை, சிங்கப்பூர் முருகன் கோயில்களில் காவடி, பால் குடம், அலகு குத்துதல் என லட்சக்கணக்கானோர் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
பலர் பல நாள் விரதம் இருந்து பழனிக்குப் பாதயாத்திரை செல்வார்கள். வீட்டில் முருகனுக்குப் பஞ்சாமிர்தம், பால் படையல்.
நேரங்கள் சென்னை சூரிய உதயப்படி, திருக்கணித முறை. உங்கள் ஊருக்கு அன்றைய நாள் பக்கத்தில் ஊரைத் தேர்ந்தெடுங்கள். கோயில் நிகழ்ச்சி நேரங்களைக் கோயில் அறிவிப்பில் உறுதி செய்யுங்கள்.
தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களுக்கு முந்தைய நாள் நினைவூட்டல்: TamilQ app, இலவசம். Google Play-ல் பதிவிறக்கவும்
ஜனவரி 2027 தை 8, பராபவ ஆண்டு
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 |
அடுத்து வரும் விசேஷங்கள்
- தீபாவளி 20268 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- சூரசம்ஹாரம் 202615 நவம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- கார்த்திகை தீபம் 202624 நவம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- சுப்பிரமணிய சஷ்டி 202615 டிசம்பர் 2026, செவ்வாய்க்கிழமை
- வைகுண்ட ஏகாதசி 202620 டிசம்பர் 2026, ஞாயிற்றுக்கிழமை
- ஆருத்ரா தரிசனம் 202624 டிசம்பர் 2026, வியாழக்கிழமை
- தைப்பொங்கல் 202715 ஜனவரி 2027, வெள்ளிக்கிழமை
- 2027 எல்லாப் பண்டிகைகளும்